முைல்வரின் சசய்த
I hope this message finds you well. As we continue this academic year, I want to take a moment to appreciate everyone’s hard work and dedication. Your efforts are truly commendable.
We remain committed to providing a safe, supportive, and enriching learning environment for all students. Please stay updated on school events and announcements through our official channels.
Should you have any concerns or suggestions, feel free to reach out to my office. Together, we can make this year successful and memorable.

வரலாறு

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
யாழ்/கனகரட்ணம் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய இணையதள பணிகள் தற்போது நடைமுறையில் உள்ளன. எமது பாடசாலையின் வரலாற்றையும், சின்னங்களையும், நிகழ்வுகளையும் உலகிற்கு அறிமுகப்படுத்தும் இந்த இணையதளம், அனைவரும் அணுகக்கூடிய ஒரு நிழற்படக் களஞ்சியமாக உருவாக்கப்பட உள்ளது.
தற்சமயம், இணையதளத்திற்குத் தேவையான போதிய தரவுகள் இல்லாத நிலை காணப்படுகிறது. எனவே, பாடசாலையைச் சேர்ந்த புகைப்படங்கள், வரலாற்றுத் தகவல்கள், முன்னாள் மாணவர்களின் நினைவுகள், மற்றும் நிகழ்வுகளின் பதிவுகள் போன்றவை மிக அவசியமாக தேவைப்படுகிறது.
நீங்கள் வழங்கக்கூடிய தரவுகள்:
பாடசாலையின் பழைய மற்றும் புதிய புகைப்படங்கள்
பாடசாலையின் நிறுவல் மற்றும் வளர்ச்சி வரலாறு
பழைய நிகழ்வுகள் (பொதுக்கூட்டங்கள், விழாக்கள், போட்டிகள்) பற்றிய விவரங்கள்
பழைய மாணவர்கள் நினைவுகள், கட்டுரைகள்
ஆசிரியர், மாணவர் சாதனைகள் பற்றிய தகவல்கள்
தகவல்களை அனுப்பும் முன், அவற்றின் தரம் (தெளிவு, உண்மை) பரிசோதிக்கப்பட்டு பிறகு மட்டுமே இணையதளத்தில் சேர்க்கப்படும். உங்கள் பங்களிப்பு மிக முக்கியம்! இவை அனைத்தும் இணையதளத்தின் தரத்தை உயர்த்துவதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உயரிய நினைவாகவும் அமையும். ஆகையால், உங்களிடம் உள்ள எந்தவொரு தகவலும், சிறு புகைப்படம்கூட, நம்மை வளர்த்த பாடசாலைக்கான ஒரு பெரும் பங்களிப்பாக அமையும்! மிக்க நன்றி!